Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகை வினோதினி தற்போது எப்படியுள்ளார் தெரியுமா?

சினிமாவில் விசுவின் மணல்கயிறு படத்தில் குழந்தை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை வினோதி.

1992ல் வெளியான பிரசாந்தின் வண்ண வண்ண பூக்கள் திரைப்படம் தான் இவர் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம். அதன்பின் இவர் நடித்த படங்கள் அவ்வளவாக வெற்றியடையாததால் சீரியல் பக்கம் சென்றார்.

சித்தி, அகல் விளக்குகள், அக்னி நட்சத்திரம் என 15க்கும் மேற்பட்ட சீரியல்களில் 40க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ள இவர் தற்போது அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அந்த கட்சியில் இணைந்துள்ளார். இவருடன் நடிகர் ரஞ்சித்தும் அப்போது இருந்தார். இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.