Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராகுல் ப்ரீத் நடித்தாலே பிளாப் தான்! தாக்கி பேசிய பிரபல நடிகை

நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியையே சந்தித்துள்ளன. என்ஜிகே படம் வந்து பிளாப் ஆன போதே ராகுல் ப்ரீத்தை மிக மோசமாக விமர்சித்தார் ராகுல் ப்ரீத்.

இந்நிலையில் ராகுல்-நாகார்ஜூனா ஜோடியாக நடித்த மன்மதுடு 2 படமும் பெரிய பிளாப் ஆகியுள்ளது. இதை பற்றி சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி கடுமையாக ட்ரோல் செய்து பேஸ்புக்கில் பேசியுள்ளார்.

"ராகுல் நடிக்கிறார் என சொன்னபோதே அது பிளாப் ஆகும் என தெரியும்" என அவர் கூறியுள்ளார்.