Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்ப்ப காலத்திலும் மாஸ் காட்டும் எமிஜாக்சன்! தமிழ் பெண்களும் இதை? லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளிய புகைப்படம்

நடிகை எமிஜாக்சன் வெளிநாட்டிலிருந்து நம் தமிழ் சினிமாவிற்கு வந்து அனைவரின் பார்வையையும் தன் பக்கம் இழுத்தவர்.ஆர்யாவுடன் மதராசபட்டிணம் படம் மூலம் முகம் காட்டினார்.

பின் விகரமுடன் ஐ, விஜய்யுடன் தெறி, தனுஷுடன் தங்கமகன், உதயநிதியுடன் கெத்து, ரஜினியுடன் 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய காதலனை கரம் பிடித்த இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அண்மைகாலமாக தொடர்ந்து தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது கர்ப்பிணி பெண்களுக்கும் பயனளிக்கும் வகையிலும் தன் உடல் நலத்தை காக்கும் வகையில் யோகா செய்து வருகிறாராம். அதன் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இதை 3.97 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.