Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காப்பான் படத்தில் நடித்திருக்கும் வெப் சீரிஸ் நாயகி,யார் தெரியுமா? முதன் முறையாக வெளிவந்த தகவல்

சூர்யா நடிப்பில் காப்பான் படம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இரானி என்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தில் வில்லனாக மும்பையை Chirag Jani என்பவர் நடித்துள்ளார், இவர் குஜராத்தில் முன்னணி ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பிறந்தநாள் கூட சமீபத்தில் முடிந்தது, அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக பேங்காக்கில் காப்பான் போஸ்டரை ஒரு கிளப்பில் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இவருக்கு ஜோடியாக இப்படத்தில் ஆட்டோ ஷங்கர் என்ற வெப் சீரிஸ் மூலம் செம்ம பிரபலமான நடிகை Swayan நடித்துள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகின்றது, கே.வி.ஆனந்த் படம் என்றாலே பல திருப்பங்கள் படங்களில் வரும், அப்படி காப்பான் படத்தில் இவருடைய கதாபாத்திரம் கண்டிப்பாக ஏதும் திருப்புமுனை காட்சியாக தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.