Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது? ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விஜய்காந்தின் நடிப்பில் கடந்த 2003ல் வெளிவந்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா. அதன்பின் கிளாமர் ட்ராக் இவருக்கு செட் ஆகவே நமீதாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே கூடியது.

மச்சான்... மச்சான் என ரசிகர்களை தனது ஸ்டைலில் அழைக்கும் நமீதா 2010ற்கு பிறகு படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை. 2016ல் மலையாளத்தில் வெளியான புலிமுருகன் படத்திற்கு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திருமணம் செய்து செட்டில் ஆனார்.

இந்நிலையில் தற்போது நமீதாவின் உடல் இளைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. உடல் இளைத்து மட்டுமல்லாமல் இளமையான தோற்றத்தில் ஆச்சரியம் படும் விதத்திலும் உள்ளார், நமீதா.