Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உடல் எடை கூடி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம் இதோ

நடிகைகளில் சிலரை படங்களில் எப்போதும் ஒல்லியாகவே பார்த்திருப்போம். அப்படி தனது மெல்லிய உடலால் பலரை கவர்ந்த ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக படங்கள் நடிப்பது இல்லை.

இவர் அண்மையில் SIIMA விருது விழாவில் கலந்து கொண்டார். அதில் ஸ்ரேயா படு கவர்ச்சியான உடை அணிந்து வந்துள்ளார், புகைப்படங்களும் ரசிகர்களிடம் வைரலானது.

ஆனால் ஒல்லியாக இருந்த ஸ்ரேயா இப்படி குண்டாக இருக்கிறார் என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர். இதோ அந்த புகைப்படம்,