Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படு கவர்ச்சி காட்டிவந்த பிக்பாஸ் புகழ் யாஷிகாவா இது?- ஆச்சரியப்படும் ரசிகர்கள்

தமிழில் எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி போகிறதோ இல்லையோ, பிக்பாஸ் நன்றாக செல்கிறது.

2 சீசன்களிலும் இல்லாத அளவிற்கு பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த 3வது பிக்பாஸ் சீசனில் நடந்து வருகிறது. பல டுவிஸ்ட் மக்களே என்னடா இது என்று இருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலக்கியவர் யாஷிகா, எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வந்த அவர் தற்போது புடவையில் குடும்ப குத்துவிளக்கு போல் அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் கவர்ச்சிக்கு பெயர் போன யாஷிகாவா என ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர் ரசிகர்கள்.