Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடும்ப குத்துவிளக்காக இருந்த இந்துஜாவா இது? ஹாட் ட்ரெண்டி புகைப்படங்கள்

மேயாத மான் இந்துஜாவை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அந்த படத்தில் தங்கச்சி ரோலில் நடித்து அசத்தியவர் அவர்.

இதுவரை குடும்பப்பாங்கான உடைகளில் மட்டுமே அணிந்து பொது இடங்களுக்கு மற்றும் விழாக்களுக்கு வந்த அவர் தற்போதெல்லாம் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.

அவர் தொடை தெரியும் அளவுக்கு தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அவர் ட்ரெண்டியான உடைகளில் வெளியிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகைகளை அதிகம் கவர்ந்தும் வருகிறது.