Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகினி போன்ற உடையில் காஜல்.. ரசிகர்களை ஈர்த்த செம ஹாட் போட்டோஷூட்

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்தியாவில் படு பிஸியான ஹீரோயின்களில் ஒருவர். டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடிப்பதை குறைத்துக்கொண்டு தற்போது அவர் சோலோ ஹீரோயினாக நடிக்க துவங்கியுள்ளார்.

தெலுங்கில் அவர் நடித்த சீதா படம் தோல்வியடைந்த நிலையில் அடுத்து குயின் தமிழ் ரீமேக் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் அவர்.

இதுஒருபுறமிருக்க தற்போது காஜல் அகர்வால் பிகினி போன்ற ஹாட் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு சில மணி நேரங்களிலேயே 5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.