Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் அறிவித்த இளம் நடிகை! கணவருடன் கடற்கரை கொண்டாட்டம்

ஏக் தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்தவர் லிசா ஹைடன். பிரிட்டிஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் Dino Lalvani என்பவரை கடந்த 2016 ல் திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு 2017 ல் மகன் Zack Lalvani பிறந்தான். தற்போது குடும்பத்துடன் கவர்ச்சி உடையில் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார்.

தற்போது லிசா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருக்கிறாராம். இவ்வருட இறுதியில் பிரசவம் நிகழும் என எதிர்பார்த்திருக்கிறாராம். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் 4 நபருக்கான பார்ட்டி வழியில் இருக்கிறது என மறைமுகமாக கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை 1.55 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

View this post on Instagram

Party of four on the way 🥳

A post shared by Lisa Lalvani (@lisahaydon) on