Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடற்கரையில் பிகினியில் ஆட்டம் போட்ட ராகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ராகுல் ப்ரீத் சிங் அதிகம் கவர்ச்சி காட்டி தெலுங்கு சினிமாவில் தடம் பதித்தவர். அதன் பிறகு அவர் தமிழிலும் கடந்த சில வருடங்களாக ஒரு சில டாப் ஹீரோ படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஸ்பெயின் அருகில் உள்ள ஒரு தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் கடற்கரையில் பிகினி உடையில் தண்ணீரில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதோ..