Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் அபிராமி வெளியில் வந்ததும் முதல் வேலையாக யார் வீட்டுக்கு சென்றுள்ளார் பாருங்க

நடிகை அபிராமி சென்ற வாரம் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஷோ முழுவதும் அடிக்கடி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த அவர் வெளியில் வரும்போது சிரித்துக்கொண்டே வெளியில் வந்து பேசியது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

வெளியில் வந்தபிறகு இன்று அபிராமி பிக்பாஸ் போட்டியாளர் மோகன் வைத்யா வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் தற்போதுய் வெளியாகியுள்ளது..