Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மருத்துவமனையில் அட்மிட் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரு நாள் பில் மட்டும் இவ்வளவா? பார்த்து அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் நேற்று மெய் என்ற படத்தின் பிரஸ் மீட்டில் பேசும்போது தனக்கு நடந்த சம்பவம் பற்றி பேசியுள்ளார்.

ஒருநாள் ஜுரம் என்று ஒரு மருத்துவமனைக்கு சென்று ஒருநாள் மட்டும் அட்மிட் ஆனாராம். பல டெஸ்டுகள் எடுத்து பில் ஒரு லட்சம் ருபாய் போட்டுவிட்டார்களாம்.

அதை பார்த்து அதிர்ந்த அவர் உடனே டிஸ்சார்ஜ் செய்யுங்கள் என கேட்டாராம். ஆனால் நாளை சண்டே அதனால் திங்கட்கிழமை தான் டிஸ்சார்ஜ் செய்வோம் என கூறினார்களாம். அவர்களிடம் சண்டை போட்டு தான் ஐஸ்வர்யா வெளியில் வந்தாராம்.