Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விருது விழாவுக்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ரைசா.. ஹாட் புகைப்படங்கள்

பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது கைவசம் இரண்டு படங்களை வைத்துள்ளார். அதன் ஷூட்டிங்கில் பிசியாகவும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தோஹாவில் நடந்த ஒரு SIIMA விருது விழாவுக்கு ரைசா சென்றுள்ளார். அதில் அவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

விருது விழாவில் அவரது ஹாட் உடை தான் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த உடையில் அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.