Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போன நடிகை நவ்யா நாயர்

சேரன் இயக்கிய மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். அவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 2010 வரை சினிமாவில் பிசியாக நடித்துவந்த அவர் அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

அதன்பிறகு தற்போது டிவி நிகழ்ச்சிகள், நாட்டியம் என கவனம் செலுத்தி வரும் அவர் தன்னுடைய உடல் எடையை ஒர்க்அவுட் செய்து அதிகம் குறைத்துள்ளார்.

அவர் உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அவர். அவரது இந்த மாற்றம் பற்றித்தான் ரசிகர்கள் அனைவரும் தற்போது பேசிக்கொண்டிருக்கின்றனர்.

வைரலாகும் அந்த வீடியோ இதோ..