Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க

பேட்ட படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம். இப்படம் உலகம் முழுவதும் செம்ம ஹிட் அடித்தது.

இந்நிலையில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா என்பவர் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது, அதில் இவர் செம்ம ஹோம்லியாக நடித்திருப்பார்.

ஆனால், சமீபத்தில் ஒரு விழாவிற்கு இவர் அணிந்து வந்த உடை செம்ம வைரல் ஆகியுள்ளது, அதை நீங்களே பாருங்கள்...