இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் மீனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்
சிறு வயது முதலே சினிமாவில் நுழைந்து வெற்றிநடைபோடும் நடிகைகளில் ஒருவர் மீனா. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் சில ஹிந்தி என நடித்து கலக்கியிருக்கிறார்.
இவரது மகள் நைனிகாவும் விஜய்யின் தெறி படத்தில் நடித்து சினிமாவில் நுழைந்துவிட்டார். அப்படத்தின் மூலம் நல்ல பாராட்டுக்களும் மீனாவின் குழந்தைக்கு கிடைத்தது.
42 வயதாகும் இவர் தற்போது ஒரு ஹாட் போட்டோ நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் செம ஹாட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.