Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெய்வ மகள், ராஜா ராணி சீரியல் புகழ் பிரபல நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை இவர் தானாம்

டிவி ரசிகர்கள் பலரையும் கவர்ந்த சீரியல்கள் தெய்வ மகள், ராஜா ராணி. இதில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷப்னம்..

தற்போது புது சீரியல்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் தன் தூரத்து உறவினர் ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2017 செப்டம்பரில் இவர்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டது.

பின் கடந்த 2018 ஃபிப்ரவரி 14 ல் திருமணம் என நாள் குறிக்கப்பட்ட போதும் நடைபெறவில்லை. இதனால் இவர்கள் பிரிந்துவிட்டார்கள் வதந்திகள் சுற்றிவந்தது.

இந்நிலையில் அவர்களின் திருமணம் சொந்த ஊரில் வரும் செப்டம்பர் 7 ல் நடைபெறவுள்ளதாம். தொடர்ந்து சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் செப்டம்பர் 8 ல் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது...