Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் என்றாலே மார்க்கெட் இருக்கும் வரை தான். அவர்கள் மார்க்கெட் முடிந்தால் சீரியல், தொழிலதிபர் திருமணம் என செட்டில் ஆகிவிடுவார்கள்.

அந்த வகையில் கமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர் கிரண். இவர் பிறகு மார்க்கெட் இழந்து ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கும் நிலைக்கு வந்தார்.

ஆனால், சமீபத்தில் இவர் மீண்டும் உடல் எடை குறைத்து பழைய ஸ்டைலுக்கு மாறியுள்ளார், அந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல், இதோ...