Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாரா, திரிஷா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை நடிகைகளின் சம்பள பட்டியல் விவரம்

நடிகர்களுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்குவது நடிகைகள் தான். அதிலும் முன்னணி நடிகைகளின் சம்பளம் எல்லாம் பெரிய நடிகர்களுக்கு இணையாக இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா, சமந்தா எல்லாம் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து பெரிய வெற்றியையும் கண்டுள்ளனர்.

இதனாலேயே அவர்களது சம்பளம் அதிக அளவில் உயர்ந்துள்ளது. சரி நடிகைகள் தற்போது எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை பார்ப்போம்.

  • நயன்தாரா- 4 முதல் 5 கோடி
  • தமன்னா- ரூ. 2 கோடி
  • காஜல் அகர்வால்- ரூ. 2 கோடி
  • கீர்த்தி சுரேஷ்- ரூ. 1 முதல் 1.5 கோடி
  • சமந்தா- ரூ. 2 கோ
  • திரிஷா- ரூ. 85 முதல் 95 லட்சம்
  • டாப்ஸி- ரூ. 1 முதல் 1.5 கோடி
  • அமலாபால்- ரூ. 60 முதல் 75 லட்சம்
  • ஐஸ்வர்யா ராஜேஷ்- ரூ. 60 லட்சம்