Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தாவின் ஹாட்டான லுக்! கணவர் வெளியிட்ட புகைப்படம்! லைக்குகள் எத்தனை லட்சம் தெரியுமா

நடிகை சமந்தாவிற்கு தற்போது தெலுங்கில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அவரின் நடிப்பில் அண்மையில் வந்த மஜிலி, ஓ பேபி படங்கள் ஹிட்டாகி நல்ல வசூல் செய்தன.

நாகார்ஜூனாவுடன் திருமணம் முடிந்த பின் இருவரும் இணைந்து மஜிலி படத்தில் நடித்திருந்தார்கள். இருவரும் தற்போது பிசியாகவும், ஜாலியாகவும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சமந்தாவின் மாமனார் நாகார்ஜூன் தன் பிறந்தநாளை கொண்டாட தன் குடும்பத்துடன் இபிசா தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

நேற்று (ஆகஸ்ட் 28) ல் இதற்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மனைவி அமலா, மகன் சைதன்யா, மருமகள் சமந்தா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அதே வேளையில் அடுத்தவாரம் சமந்தா சைதன்யா ஜோடியின் திருமண நாளும் வருகிறதாம். இதையும் சேர்த்தே அவர்கள் கொண்டாடியுள்ளனர்.

இதில் சமந்தாவை கணவர் சைதன்யா ஹாட் லுக்கில் போட்டோ எடுக்க அதை சமந்தா வெளியிட 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

View this post on Instagram

Pc @chayakkineni 💚

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on