Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை! நீங்களே இப்படி செய்யலாமா

ஹிந்தி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை சோனம் கபூர். பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் அவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் ஹீரோயின்.

சமூகவலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு சினிமா நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்ற பேச்சு இருக்கிறது. இதில் சர்ச்சையில் சிக்குபவர்களும் உண்டு.

இதில் அண்மையில் அவர் வெளியிட்டு புகைப்படம் அவருக்கே சர்ச்சையாக முடிந்துள்ளது. விசயம் என்னவெனில் அவர் சிவப்பு நிற உடையில் கவர்ச்சியுடன் கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக் பாம்பு தோல் போல இருப்பது தான்.

மேலும் அவர் விலங்குகள் நல ஆர்வலராக இருந்து கொண்டு இப்படி செய்தது தான் பிரச்சனைக்கு காரணமே..