Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை அசின் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- விரைவில் மாறுமா?

தமிழில் அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் கனவு நாயகியாக வாழ்ந்தவர் அசின்.

தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்கிறார். பின் 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்தார், அவர்களுக்கு ஆரின் என்ற பெண் குழந்தையும் உள்ளது.

கடந்த 4 வருடங்களாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சந்தை மதிப்பை இழந்து சுமார் 93% சரிவை சந்தித்துள்ளதாம்.

தனது சரிவை சரிகட்ட ராகுல் ஷர்மா புதியதாக எலக்ட்ரிக் பைக் உற்பத்தி துறையில் களமிறங்கியுள்ளார்.

இது அவர்களின் நல்ல லாபத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.