Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொடூரமாக தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகை! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்

சினிமா பிரபலங்களுக்கும் வாழ்க்கையில் சக மனிதர்களை போலவே பிரச்சனைகள் இருக்கின்றது. இதில் சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.

மும்பையில் பியர்ல் பஞ்சாபி என்ற பெயரிடப்பட்டுள்ள நடிகை மும்பையில் தான் வசித்து வந்த ஒசிவாரா பகுதி அடுக்கு மாடி குடியிருப்பின் மாடியில் இருந்து நேற்று நள்ளிரவு 12.53 மணிக்கு குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலிஸ் விசாரணையில் அவர் அழகாக, கவர்ச்சியாக இருந்தும் சினிமாவில் நினைத்தது போல சாதிக்க முடியவில்லை என்ற மன உளைச்சலில் அவர் அண்மைகாலமாக அவரின் அம்மாவிடம் சண்டை போட்டுள்ளார்.

மிகுந்த மன விரக்தியில் இருந்தவர் திடீரென மாடியிலிருந்து குதித்த போது பெரும் சத்தம் கேட்டது என கூறியுள்ளனர்.