பிக்பாஸ் சீசன் 3 ல் முதல் குறும்படம் மூலமாக சிக்கியவர் சாக்ஷி அகர்வால், காரணம் மீரா மிதுன் விசயத்தில் மீட்டிங் போட சொன்னதுதான். பின் அதை நான் மறந்துவிட்டேன் என கூறினார்.
கவின் மீது காதலில் சுற்றி வந்த அவர் நினைத்து கிடைக்காததால் அவர் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு குறைவான வாக்குகளால் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறினார்.
தற்போது மதுமிதாவுக்கு ஆதரவாகவும், கவினுக்கு எதிராகவும் பேசிவருகிறார் சாக்ஷி அகர்வால். அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது தெறிக்க விடுறோம் என குறிப்பிட்டு ஹாட் ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.
Therika vidrom🔥🔥🔥 pic.twitter.com/WsVDwO8hVQ
— Sakshi Agarwal (@ssakshiagarwal) September 1, 2019