Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வயதிலும் எவ்வளவு இளமை, ரம்யா கிருஷ்ணன் போட்டோவை பார்த்து அசந்த ரசிகர்கள், இதோ

ரம்யா கிருஷ்ணன் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவர் நடிப்பில் பாகுபலி இந்தியா முழுவதும் இவரை அறிய வைத்தது. ராஜமாதாவின் கட்டளையே சாசனம் என்ற வசனம் மறக்க முடியாதது.

தற்போது தெலுங்கில் நாகார்ஜூனாவுக்கு பதிலாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இது பிக்பாஸ் வரலாற்றில் இதுவே முதல் முறையாக பெண் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனலாம்.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் போட்டோ ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.அதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வயதிலும் இப்படியா என அவரை புகழ்ந்து தான் வருகின்றனர், இதோ அந்த புகைப்படம்...