Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை பட ஹீரோயின் எடுத்த அதிர்ச்சி முடிவு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் ஷரத்தா ஸ்ரீநாத். இவர் இதற்கு முன்பு விக்ரம் வேதா படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது அளித்துள்ள பேட்டியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி கோபத்துடன் பேசியுள்ளார். மேலும் தான் குழந்தையே பெற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

"என் தாத்தா பாட்டி 15 குழந்தைகள் பெத்துகிட்டாங்க. எங்க அப்பா அம்மாவுக்கு இரண்டு குழந்தைகள். நான் குழந்தையே பெத்துக்க மாட்டேன்" என குறிப்பிட்டுள்ளார் அவர்.