Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி ஹீரோ படத்தில் நடித்த பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், புகைப்படத்துடன்

சீரியல் நடிகைகள் தான் எப்போதும் இளைஞர்களை கவர்வார்கள். அந்த வகையில் ப்ரியா பவானி ஷங்கர் குறித்து எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ஆனால், இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராக தான் இருந்து வந்தார், அவரை போலவே செய்தி வாசிப்பாளராக இருந்து செம்ம பேமஸ் ஆனவர் அனிதா சம்பத்.

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது, தற்போது இவர் காப்பான் படத்தில் நடித்துள்ளார், அந்த ட்ரைலரில் அனிதா சம்பத் நடித்த காட்சிகள் வந்துள்ளது, இதோ...