Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை புகழ் கல்கியின் காதலர் இவரா? கடற்கரையில் காதலருக்கு கொடுத்த முத்தம்

அண்மையில் வந்த நேர்கொண்ட பார்வை படத்தில் காலம் ஒரு புதிய ராஜ்ஜியம் என்ற பாடலில் சிறப்பு தோற்றத்தில் வந்தவர் நடிகை கல்கி கொச்லின். ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே அவர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கண் உடன் ரிலேசன்ஷிப் இருந்ததாகவும் பின்னர் பிரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு தற்போது கடற்கரை நண்பர் ஒருவர் முத்தமிடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இவர் தான் கல்கியின் காதலர் என சொல்லப்படுகிறது. மேலும் இவருடன் அவர் ரிலேசன்ஷிப்பில் இருப்பதை அவரின் கமெண்ட்ஸ் காட்டுகிறது.

View this post on Instagram

It's always a Sunday when I'm with my favourite caveman🥰

A post shared by Kalki (@kalkikanmani) on