Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வளைந்து நெளிந்து நடனமாடிய நடிகை ஸ்ரேயா சரண்! லட்சக்கணக்கானோர் பார்த்த வீடியோ

நடிகை ஸ்ரேயா சரண் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர். பின் கவர்ச்சி நடிகையாக சுற்றி வந்த இவர் பல ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

அண்மையில் ரஷ்யா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரெய் கோஸ்செவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் வெளிநாடுகளை சுற்றி வந்துகொண்டிருக்கிறார்.

நரகாசூரன் படத்தை தொடர்ந்து சண்டக்காரி தி பாஸ் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பல ஹாட்டான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது பார்சிலோனாவில் இருந்து வீட்டின் முற்றத்தில் இருந்து வளைந்து நெளிந்து நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை 1.46 லட்சத்திற்கும் மேலானோர் பார்த்திருக்கிறார்.