Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓணம் பண்டிகை ஸ்பெஷல் உடையில் நடிகை அசின் மகளின் இதுவரை பார்த்திராத அழகிய புகைப்படம்- இதோ

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூன்று மொழிகளிலும் இவரை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. அது வேறு யாரும் இல்லை நடிகை அசின்.

இவர் கடைசியாக ஹிந்தி சினிமாவிற்கு சென்று அங்கும் சில முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பின் மார்க்கெட் சரியவே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஆரின் என்ற பெண் குழந்தை உள்ளது. ஓணம் பண்டிகையையொட்டி இதற்கு முன் எடுத்த தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை அசின். இதோ,