Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி! குட்டி பையனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சுஜா வருணி. சில படங்களில் நடித்து வந்தவர் பாடல்களுக்கு மட்டும் நடனமாடி வந்தார்.

நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகர் தயாரிப்பாளர் சிவக்குமாரை திருமணம் செய்துகொண்டார். பின் அவர் கர்ப்பமானார். வளைகாப்பு நிகழ்ச்சியும் அவருக்கு நடைபெற்றது.

பின் அவருக்கு அண்மையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அக்குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் குழந்தைக்கு அத்வைத் என பெயர் சூட்டி விழா நடத்தியுள்ளனர்.

இதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.