Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் வசனத்தின் மூலம் மதுமிதாவை மறைமுகமாக தாக்கிய அபிராமி, இதை பாருங்கள்

பிக்பாஸ் வீட்டிற்குள் மதுமிதா இருக்கும் போதும் சர்ச்சை தான், வெளியே வந்தும் சர்ச்சை தான். ஆம், மதுமிதா சமீபத்தில் ஒரு ப்ரஸ்மீட் வைத்தார்.

அதில் அபிராமி ஒரு பாட்டிலை குழந்தையாக வைத்து செய்த லூட்டியை வெட்ட வெளிச்சமாக மதுமிதா பேசினார்.

மேலும், அதில் அபிராமி மிக மோசமாக நடந்துக்கொண்டதாகவும் குற்றம்சாட்டினர், இதை தொடர்ந்து அபிராமி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் பேசிய ஒரு வசனத்தை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார், இதோ...