Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓணம் சேலையில் விஸ்வாசம் அனிகா.. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்

என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். கேரளாவை சேர்ந்த அவர் அடுத்து மீண்டும் அஜித்தின் 60வது படத்திலும் நடிக்கிறார் என சில நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது. ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை.

இந்நிலையில் தற்போது ஓணம் பண்டிகைக்காக சேலையில் அனிகா போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சிலவற்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் அவர்.

அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அவை தான் இப்போது வைரல்.