Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உள்ளாடை போடாமல் போனால் சுதந்திரம்னு கைதட்டுவீங்களா? மதுமிதாவுக்கு முன்னணி சீரியல் நடிகை ஆதரவு

பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர் மாலையில் உள்ளாடை போடாமல் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் சுற்றியதாக நடிகை மதுமிதா பேட்டியளித்திருந்தார்.

பெண்கள் உடை பற்றி பேசிய மதுமிதாவை பலர் கடுமையாக விமர்சித்தனர். தமிழ் பெண்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா குறிப்பிட்டு பேசியதற்கும் ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் தற்போது மதுமிதாவுக்கு ஆதரவாக சீரியல் நடிகை சாண்ட்ரா பேசியுள்ளார். "மதுமிதா பேசியதில் என்ன தவறு. உங்கள் வீட்டு பெண்கள் அப்படி தெருவில் நடந்து சென்றால் சும்மா இருப்பீர்களா. இப்படி உடை அணிவது தான் சுதந்திரமா? உள்ளாடை போடாமல் போனால் சுதந்திரம்னு கைதட்டுவீங்களா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.