Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகைக்கு குழந்தை பிறந்தது! புதுவரவாக வந்த குழந்தையின் புகைப்படம் வெளியானது

சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் மற்றொரு படமான நெடுஞ்சாலை படத்தில் நடித்தவர் சிவதா. அதே கண்கள் படத்தில் அவர் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

பின் அவர் முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மலையாள சினிமாவை சேர்ந்த சிவதாவுக்கு அண்மையில் ஓணம் பண்டிகையின் போது பெண் குழந்தை பிறந்தது.

இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்த அவர் குழந்தைக்கு அருந்ததி என பெயர் சூட்டியிருப்பதாக கூறி குழந்தையின் கையை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.