Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தா ஹாட்டா, நான் ஹாட்டா- இருவரின் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ஸ்ரீரெட்டி கேள்வி

நடிகை ஸ்ரீரெட்டி, இந்த பெயரை கேட்டாலே பலருக்கு அதிர்ச்சி தான். இவரிடம் பாலியல் குற்றச்சாட்டில் தெலுங்கு சினிமாவில் சிக்காத பிரபலங்களே இல்லை என்று கூறிவிடலாம்.

அந்த அளவிற்கு பிரபலங்களின் பெயர்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். இப்போது அவர் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படத்துடன் தன் கவர்ச்சி புகைப்படத்தை ஒப்பிட்டு ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

அதைப்பார்த்த சில ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பதிவா என திட்டி வருகின்றனர்.