Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்ட கண்காட்சியை திறந்து வைத்து காஜல் அகர்வால்! இந்த விசயத்துக்கு அவர் தான் பொருத்தமானவராம்

சமீபகாலத்தில் 90 சதவிகிதம் மண பெண்கள் திருமணம் என்று வந்துவிட்டால் செலவுகளை பற்றி கவலை படுவதில்லை.மேக்கப் ஆடை அலங்காரம் என தொடங்கி தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் மெனக்கிடுகிறார்கள்.

இதை எல்லாம் சுலபமாக்கும் வைகையில் bridal srtore அமைப்பினர் மிகப்பெரிய காண்காட்சியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடத்தினர். இதை நடிகை காஜல் அகர்வால் பார்வையிட்டார் .

இந்த கண் காட்சியில் மெஹந்தி தொடங்கி நகை உடை எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டது .இந்த கண் காட்சியை அழகான காஜல் அகர்வால் தொடங்கிவைப்பது தான் பொருத்தமானது என்று bridal srtore அமைப்பின்னர் கூறுகின்றனர்