Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திடம் எனக்கு பிடித்தது அதுதான், மறக்க முடியாத தருணம்- ஓபனாக பேசிய நமீதா

நடிகை நமீதா ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர். பிறகு மார்க்கெட் குறையவே தொலைக்காட்சி பக்கம் சென்றார்.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக கலந்துகொண்ட அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அடுத்து சினிமாவில் என்ன படம் நடிக்க போகிறார் என்பது தெரியவில்லை.

அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார் அதில் அஜித்திடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், அஜித்திற்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும். பில்லா படப்பிடிப்பில் என் அண்ணன் குழந்தைகளுடன் சென்றிருந்தேன், அவர்களுக்கு ஒரு பெரிய சாக்லெட் பாக்ஸ் பரிசாக கொடுத்தார்.

எதிர்ப்பார்க்காத ஒன்று, அது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது என பேசியுள்ளார்.