Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: பாண்டியன் ஸ்டோர் சித்ரா வெள்ளித்திரையில், முதல் படமே சோலோ ஹீரோயின்!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து செம்ம கலக்கு கலக்கியவர்கள் பலர். சிவகார்த்திகேயன், சந்தானம் தற்போது ரியோ வரை வந்துவிட்டனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த செம்ம புகழ் பெற்றவர் சித்ரா, இவரிடம் நம் சினிஉலகம் சார்பாக தொடர்புக்கொண்டு பேசிய போது சூப்பர் தகவல் கிடைத்துள்ளது.

இதில் அவர் கூறுகையில் ‘தற்போது தான் கால்ஸ் என்ற படத்தில் நடித்து வருவதாகவும், இதில் தேவதர்ஷினி, வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நல்ல த்ரில்லர் கதையம்சம் கொண்டதாம். இப்படத்தில் சித்ரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ளாராம்.

மேலும், படப்பிடிப்பு முழுவதும் தஞ்சாவூரில் நடக்க, இன்னும் சில தினங்களில் முடியவுள்ளதாக’ அவர் கூறியுள்ளார்.