Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விருது விழாவிற்கு செம்ம ஸ்டைலிஷ் உடையில் வந்து அனைவரையும் கவர்ந்த மாளவிகா, வைரல் புகைப்படம்

பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தனர் மாளவிகா மோகனன். கேரளாவை சேர்ந்த இவர் பல மலையாள மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

அவர் அடுத்து விஜய்யின் தளபதி 64 படத்திலும் அடுத்து நடிக்கவுள்ளார் என செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் மாளவிகா தற்போது IIFA விருது விழாவுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் அணிந்து சென்ற மிகவும் கவர்ச்சியான உடை பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

அந்த புகைபடங்களை இதோ..