Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதை பார்க்க மாட்டேன்..பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கடும் கோபத்தில் பேசியது

பிக்பாஸ் தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டி. இவர் தர்ஷன் பற்றி ஆரம்பம் முதலே சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசி வருகிறார்.

சமீபத்தில் அவர் தர்ஷனை பிரிவதாக கண்ணீருடன் போட்ட வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.

இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் ஷோவில் போட்டியாளர்கள் பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என நாமினேஷன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை போட்டியாளர்கள் அனைவரும் செய்தனர்.

தர்ஷன் மிளகாய் சாப்பிடுவதை பார்த்துவிட்டு சனம் ஷெட்டி கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். "இது அவர் உடல்நிலையை மிகவும் மோசமாக பாதிக்கும். இது நியாயமில்லை. இதை நான் பார்க்க மாட்டேன்" என அவர் கூறியுள்ளார்.