Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகளவில் முதலிடம் பெற்றது இவர் தான்! அறிக்கையை வெளியிட்ட முக்கிய நிறுவனம் - லிஸ்ட் இதோ

சினிமா மட்டுமல்லாது உலகின் அரசியல், ஆட்சி, விளையாட்டு என மற்ற துறை சார்ந்த பிரபலங்களும் மக்களிடத்தில் போற்றப்படுபவர்களாக இருக்கிறார்கள்.

இதில் தற்போது பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த YouGov ஆய்வு நிறுவனம் உலகின் பாராட்டத்தக்க மனிதர்கள் World's Most Admired என்ற ஆய்வறிக்கையை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

தற்போது 2019 ம் ஆண்டிற்கான உலகில் போற்றப்படும் சிறந்த ஆண்கள், பெண்கள் என இரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆண்களுக்கான பட்டியல்

  • 1 ம் இடம் - தொழிலதிபர் பில்கேட்ஸ்
  • 6 ம் இடம் - பிரதமர் மோடி
  • 16 ம் இடம் - நடிகர் ஷாருக்கான்
  • 18 ம் இடம் - நடிகர் சல்மான் கான்

பெண்களுக்கான பட்டியல்

  • 1 ம் இடம் - மிக்கெல் ஒபாமா
  • 2 ம் இடம் - நடிகை ஒப்ரா வின்ஃப்ரே
  • 3 ம் இடம் - நடிகை ஏஞ்சலினா ஜூலி
  • 5 ம் இடம் - நடிகை எம்ம வட்சன்
  • 13 ம் இடம் - நடிகை தீபிகா படுகோனே
  • 15 ம் இடம் - பிரியங்கா சோப்ரா
  • 16 ம் இடம் - நடிகை ஐஸ்வர்யா ராய்
  • 17 ம் இடம் - நடிகை சுஷ்மிதா சென்