Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேவதை போல மாறிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா! பலரையும் கவர்ந்த புகைப்படம்

நடிகை நயன்தாராவுக்கு தீபாவளி ஸ்பெஷலாக பிகில் படம் வெளியாகவுள்ளது. அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடனான அவரின் திருமணம் செய்தியும் வெளிவந்தது.

இது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி தான். டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்த நிகழ்வு இடம் பெறுவதாக நாம் முன்பே கூறியிருந்தோம்.

திருமண கோலத்தில் நயன்தாராவை காண ரசிகர்கள் காத்திருக்கும் வேளை அவர் தேவதை போல உடையணிந்து ஆங்கில பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ளது தற்போது வைரலாகிவருகிறது.