Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் முடிந்தவுடன் ஷெரீன் யாருடன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா? வீடியோவுடன்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. தினமும் அந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கு தற்போது மிக வருத்தம் தான்.

சரி பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது, ஆனால், அதில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் எல்லாம் ஒவ்வொருவரும் பார்ட்டி, ட்ரீட் என சந்தோஷமாக இருந்து வருகின்றனர்.

மேலும், நடிகை ஷெரீன் தன் தோழி மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் சாக்‌ஷியுடன் ஹோட்டலுக்கு சென்று அவருடன் உணவு அருந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ...