Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமன்னா கையில் இருக்கும் வைர மோதிரம் விலை இத்தனை கோடியா? அதிர்ந்த நெட்டிசன்கள்

நடிகை தமன்னா சமீபத்தில் வெளிவந்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஹீரோயின் என கூறப்பட்ட நயன்தாராவின் ரோலை விட தமன்னாவிற்கு தான் அதிகம் முக்கியத்துவம் இருந்தது.

இந்நிலையில் சைரா படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராம் சரண் மனைவி உபசனா ஒரு பெரிய வைர மோதிரத்தை தமன்னாவிற்கு பரிசாக அளித்துள்ளார்.

அது உலகத்திலேயே ஐந்தாவது பெரிய வைர மோதிரம் என்றும் அதன் விலை இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்க்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்.