Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்திற்காக பிக்பாஸ்க்கு பிறகு மனைவியுடன் சாண்டி கொடுத்த ஸ்பெஷல்! லாலா எங்கே - கலக்கல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் ரன்னராக இரண்டாம் பிடித்தவர் சாண்டி. நடன அமைப்பாளரான இவருக்கு பெரும் ரசிகர்கள், ரசிகைகள் ஆதரவு இருந்தது.

பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டரின் மாணவர் இவர் என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். விஜய தசமி நாளான நேற்று சாண்டி தன் மனைவியுடன் சென்று கலா மாஸ்டருக்கு இனிப்பு, பழம், பூ, பணம் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

மேலும் சாண்டிக்கு கலா மாஸ்டரின் ஸ்டூடியோவில் கேக் வெட்டப்பட்டது. அப்போது சாண்டி தன் மனைவி உட்பட அனைவருடனும் என் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். லாலா தூங்குவதால் அழைத்து வரவில்லையாம்.

தற்போது அந்த பாடலுக்கென பிரத்யேக நடனம் அமைத்து அமைத்து ஆடியுள்ளார்.