Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களிடம் வைரலான நயன்தாராவின் புதிய போட்டோ ஷுட்- உருவான விதம், வெளியான வீடியோ

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை நயன்தாரா.

பல பிரச்சனைகளுக்கு பிறகு சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் பெறும் அளவிற்கு உயர்ந்துவிட்டார்.

அதற்கு உதாரணமாக ஒரு பெரிய பத்திரிக்கை அட்டைப்படத்திலும் வந்துள்ளார். நயன்தாராவின் அந்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாக ரசிகர்களிடம் வைரலானது.

தற்போது அந்த போட்டோ ஷுட் எப்படி நடந்தது என்று ஒரு குட்டி வீடியோ வெளியாகியுள்ளது. இதோ,