Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆமாம்.. போதைக்கு அடிமையாக இருந்தேன்! ஓப்பனாக பேசிய முன்னணி தமிழ் ஹீரோயின்

முன்னணி தமிழ் ஹீரோயின் ஒருவர் தான் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக ஒரு பேட்டியில் ஓப்பனாக கூறியுள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசன் தான் அது.

"ஆமாம்.. ஒரு காலத்தில் நான் விஸ்கி loverஆக இருந்தேன். ஆனால் தற்போது அனைத்தையும் நிறுத்திவிட்டேன். எனக்கு உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டது. அது பற்றி வெளியில் நண்பர்களிடம் கூட தெரிவிக்கவில்லை. சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது சரியாக முயற்சித்து வருகிறேன். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என கவலை இல்லை" என கூறியுள்ளார் அவர்.