Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ஜூலிக்கு என்ன ஆச்சு! ஆத்தே என்ன இந்த போஸ்ட்டு - ரசிகர்களின் மனநிலை இதுதான்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத்தமிழச்சியாக இளைஞர்கள் பட்டாளத்தால் கொண்டாடப்பட்டவர் ஜூலி. பிக்பாஸ் நிகழ்ச்சியால் அந்த நிலை தலைகிழாக மாறியது.

சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளானார். 3 வருடங்கள் ஆன பின்பும் இன்னும் அந்த நிலை தொடர்கிறது.

அதை அவரும் பொறுமையாக சமாளித்து வந்தாலும் சில நேரங்களில் பொங்கிவிடுகிறார். இந்நிலையில் தற்போது அவர் அதே மனநிலையுடன் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார் என தெரிகிறது.

அதே வேளையில் அவரை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கை வார்த்தை கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.